ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ තානාපති සහ නිත්‍ය නියෝජිත කාර්යාලය, බැංකොක්, තායිලන්ත රාජධානිය

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம் மற்றும் நிரந்தர வதிவிடம், பாங்கொக், தாய்லாந்து இராச்சியம்

The Embassy and Permanent Mission of the Democratic Socialist Republic of Sri Lanka
Bangkok, Kingdom of Thailand

Accredited to the Kingdom of Cambodia, Lao People’s Democratic Republic and
United Nations Economic and Social Commission for Asia and the Pacific (UNESCAP)

Select Page
Blog Post
Home 5 Press Releases 5 ICTA launched a new web page yesterday
ICTA launched a new web page yesterday
Embassy Press Releases / Special Notices
ICTA launched a new web page yesterday
Sri Lankan Prime Minister Dr. Harini Amarasuriya attends in 6th BIMSTEC Summit in Bangkok

Sri Lankan Prime Minister Dr. Harini Amarasuriya attends in 6th BIMSTEC Summit in Bangkok

Prime Minister of Sri Lanka, Dr. Harini Amarasuriya, participated in the 6th Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) Summit held in Bangkok, Thailand on 3–4 April 2025. The Summit, hosted under the theme of regional resilience and prosperity, brought together leaders of the seven BIMSTEC Member States to strengthen cooperation and chart a forward-looking agenda for the region.

COVID-19 අදාළ සියලු රජයේ ආයතන විසින් ගන්නා ලද තීරණ, දත්ත, නව ප්‍රවණතා, නව නීති සහ උපකාර සේවා පිළිබඳව විස්තර එකම ස්ථානයකින් ලබාදීම සඳහා ශ්‍රී ලංකා තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ නියෝජිතායතනය නව වෙබ් පිටුවක් ඊයේ(27) හඳුන්වාදෙන ලදී.

www.covid19.gov.lk යොමුව ඔස්සේ මෙම වෙබ්පිටුවට පිවිසීමට හැකිය. සෞඛ්‍ය අමාත්‍යාංශය, ආරක්ෂක අමාත්‍යාංශය, ජනාධිපති කාර්යාලය ඇතුළු රජයේ ආයතන රැසක් මේ සමඟින් අත්වැල් බැඳගෙන ඇත. මාගේ නිල ෆේස්බුක් පිටුව සහ අනෙකුත් නිල වෙබ් මාධ්‍යවල යාවත්කාලීන විස්තරද මේ වෙබ්පිටුවට ඇතුළත්ය.

கொவிட் 19 சம்மந்தமாக அனைத்து அரசாங்க திணைக்களங்கள் மூலமும் பெறப்படும் தீர்மானங்கள், தரவுகள், புதிய நடைமுறைகள் புதிய சட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் போன்றவற்றின் விபரங்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) மூலம் புதிய இணையதளம் ஒன்று நேற்று (27) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

www.covid19.gov.lk என்ற முகவரியின் மூலம் இணையத்தளத்தை பார்வையிட முடியும். சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதி செயலகம் உட்பட அரசாங்க திணைக்களங்கள் பல இதில் கைகோர்த்துள்ளன. எனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கம் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ இணையத்தளப் பக்கங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

The Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA) launched a new web page yesterday to provide information on decisions, data, new trends, new laws and support services taken by all relevant government agencies on COVID-19. This webpage can be accessed through www.covid19.gov.lk. Ministry of Health, the Defense Ministry and the Presidential Secretariat have joined hands with ICTA in this project.

This webpage also includes updates on my official Facebook page and other official web media.