Defence Services Command and Staff College Delegation concluded a successful visit to Thailand on International Collaboration Study tour
A delegation from the Sri Lanka Defence Services Command and Staff College (DSCSC) consists of 33 members, recently concluded a successful visit to Thailand, aimed at strengthening defense cooperation and enhancing mutual understanding between the two nations.
Ambassador and Permanent Representative Wijayanthi Edirisinghe attends Asian Institute of Technology (AIT) Board of Trustees Meeting
Ambassador and Permanent Representative of Sri Lanka Wijayanthi Edirisinghe honored to participate in the Board of Trustees Meeting and Presidential Handover Ceremony at the Asian Institute of Technology (AIT) held on 22nd August 2024 in Bangkok. A warm welcome was extended by the President and the Board of Trustees of AIT to Ambassador Wijayanthi Edirisinghe attended first time. The Head of Chancery, A.W.S. Samanmali also joined the Board of Trustees Meeting from the Mission.
කම්කරු දින පණිවුඩය
රට මුහුණ දී ඇති කොවිඩ් 19 අභියෝගය හමුවේ අසීමිත කැපකිරීම් කරන වැඩ කරන ජනතාවට ගෞරවය හා ආචාරය පුද කිරීමට මේ ජාත්යන්තර කම්කරු දිනය අවස්ථාවක් කර ගනිමි.
ඉතිහාසය පුරා අප මුහුණ දුන් සහ ජයගත් අභියෝග බොහෝය. ඒ සෑම අවස්ථාවක දීම සෘජු බලපෑමට ලක්වන සහ ඉදිරියෙන් සිටින කණ්ඩායම වන්නෙ රටේ වැඩ කරන ජනතාවය. අතීත සියලූ දුෂ්කර අවස්ථා වැඩ කරන ජනතාව සමග ජයගත් අප කොවිඩ් 19 ද නියත වශයෙන් ජයග්රහණය කරබ බව සහතිකය.
ජාත්යන්තර කම්කරු දිනය වැඩ කරන ජනතාවගේ එකමුතුකම. ශක්තිය සහ විප්ලවීය ගුණය ලෝකය හමුවේ ප්රදර්ශනය කරන අවස්ථාවකි. ලෝක වසංගත තත්ත්වය නිසා එය සමස්ත ලෝක කම්කරු ප්රජාවටම මෙවර අහිමිව ඇත. එසේ වුවද වඩා යහපත් හා සාධාරණ සමාජයක් නිර්මාණය කිරීමට ඔවුන් තුළ ඇති අචල අධිෂ්ඨානය නොවෙනස්ව පවතිනු ඇති බව මම විශ්වාස කරමි.
අපේ රජය කුමන අසීරු තත්ත්වයක් හමුවේ වුවද රටේ ශ්රමිකයන්ගේ ජන ජීවිතය අඩාල කර නැත. අඩාල වීමට ඉඩ හරින්නේ ද නැත. එසේම වසංගතය පාලනය කරමින් නිෂ්පාදන හා සේවා යන අංශ යාවත්කාලීන කොට වැඩ කරන ජනතාවගේ ජීවින අවස්ථා සුරක්ෂිත කරයි.
පසුගිය වසරේ මැයි දින සැමරුමට මිලේච්ඡ ත්රස්ත ප්රහාර නිසා සීමා පැනවිණ. අප ඒ මිලේච්ඡත්වයට තිත තැබුව ද අනපේක්ෂිත ලෝක වසංගතය හමුවේ මෙවර ද මැයි දින සැමරුම් උත්සව හා පෙළපාලි නොපැවැත් වෙයි. එසේ වුවද සාධාරණ අයිතීන් උදෙසා කරන අරගලය ශක්තිමත් කළ යුතුය. ශ්රී ලාංකේය ජනතාවත් රටේ ආර්ථිකයත් අලුතින් ගොඩ නගන සාමුහික ප්රයත්නයට ජාත්යන්තර කම්කරු දින ප්රාර්ථනය ශක්තිමත් වේවා !
ශ්රී ලාංකේය වැඩ කරන ජනතාවට මගේ ආචාරය !
ගෝඨාභය රාජපක්ෂ
கொவிட் 19 நோய்த்தொற்றின் காரணமாக நாடு முகம்கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்து வரும் உழைக்கும் மக்களுக்கு எனது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்துவதற்கு இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தை சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றேன்.
வரலாறு நெடுகிலும் நாம் முகம் கொடுத்த, வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் நேரடி பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களும் முன்னிற்பவர்களும் நாட்டின் உழைக்கும் மக்களாகும். கடந்த காலத்தின் அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களையும் உழைக்கும் மக்களுடன் சேர்ந்து வெற்றிகொண்ட நாம் கொவிட் 19ஐயும் வெற்றிகொள்வோம் என்பது உறுதி.
சர்வதேச தொழிலாளர் தினம் உழைக்கும் மக்களின் ஒற்றுமை, பலம் மற்றும் புரட்சிப் பண்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் சந்தர்ப்பமாகும். உலகில் இன்று ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று காரணமாக முழு உலகிலும் உள்ள தொழிலாளர்களுக்கு இம்முறை அந்த வாய்ப்பு அற்றுப்போயுள்ளது. எனினும் மிகவும் சிறந்த, நேரிய சமூகமொன்றை உருவாக்குவதற்கு அவர்களிடமுள்ள திடவுறுதி மாற்றமின்றி தொடர்ந்திருக்கும் என நான் நம்புகின்றேன்.
எமது அரசாங்கம் எத்தகைய கஷ்டமான நிலைமையிலும் கூட நாட்டின் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்ததில்லை. அத்தகைய நிலைமைக்கு நாம் இடமளிக்கப் போவதுமில்லை. அவ்வாறே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தி உற்பத்தி, சேவை துறைகளை இற்றைப்படுத்தி உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கான சந்தர்ப்பங்களை பாதுகாக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கடந்த வருட மே தினக் கொண்டாட்டங்களுக்கு கொடூர பயங்கரவாத தாக்குதல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நாம் அந்த கொடூர செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் எதிர்பாராதவிதமாக உலகில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் மே தினக் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் இடம்பெறாது. எனினும் நியாயமான உரிமைகளுக்காக செய்யப்படும் போராட்டம் பலப்படுத்தப்பட வேண்டும். இலங்கை தேசத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் புதிதாக கட்டியெழுப்பும் கூட்டு முயற்சிக்கு சர்வதேச தொழிலாளர் தின பிரார்த்தனைகள் பலமாக அமையட்டும்!.
இலங்கையின் உழைக்கும் மக்களுக்கு எனது மரியாதையை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கோட்டாபய ராஜபக்ஷ
I wish to make use of this occasion of the International Workers’ Day to salute and pay my respect to the working masses who are making boundless sacrifices in the face of challenges before the nation caused by COVID – 19 outbreak.
Many were the challenges we faced and overcame throughout history. In each such instance, working class in the country is the segment that was directly affected and at the forefront. History has proven their resilience and commitment, which, indeed is a great credit to the working class. It is certain that we will win the battle against COVID – 19 as we had conquered all the difficulties in the past, hand in hand with the working class.
International Workers’ Day is an opportunity to showcase the unity, strength and revolutionary spirit of working people to the world. The global working community has lost the opportunity to celebrate May Day this time due to the global pandemic. Nevertheless, I am confident that their determination to create a better and just society will remain the same.
Our government, despite difficult circumstances, did not disrupt the daily life of the working people. We not allow any room for such a situation to occur. Similarly, we will take steps to secure daily livelihood of the workforce by ensuring the functioning of the production and service sectors while mitigating the effects of the epidemic.
Last year the working class of our country had to forego May Day celebrations due to the Easter Sunday carnage. Even though we have ended that inhumaneness, due to unexpected world epidemic situation, this time too, May Day celebrations and processions will not be held. This decision was taken according to the guidelines prescribed by the health authorities. Nevertheless, we should pursue the struggle to achieve just rights. May the aspirations of this International Workers’ Day may further enhance the courage for the collective efforts of rebuilding the Sri Lankan nation and the economy of the country.
I salute the Sri Lankan working class.
Gotabaya Rajapaksa